Home உலகம் உகாண்டாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை !

உகாண்டாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை !

507
0
SHARE
Ad

4fc4158e-2fa9-4dad-ba3e-4641c255d517_S_secvpf

கம்பாலா, டிசம்பர் 21- உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை   விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நடைபெற்றது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

2010 முதல் உகாண்டாவில் ஓரின சேர்க்கை குற்றமாக உள்ளது. ஓரினச்சேர்க்கை பல ஆப்பிரிக்க நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது, 37 ஆப்பிரிக்க நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்கபட்டடு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.