Home உலகம் ரஷ்யாவில் இரண்டாவது குண்டுவெடிப்பு!

ரஷ்யாவில் இரண்டாவது குண்டுவெடிப்பு!

635
0
SHARE
Ad

aptopix-russia-explosion-2-390x285டிசம்பர் 30 – ரஷ்யாவில் வோல்கோகிராட் நகர் அருகே இன்று காலை பேருந்து ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நேற்று ரஷ்யாவில் இரயில் நிலையம் ஒன்றில் நடந்த தற்கொலைப்படைப் பெண் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து இன்று காலை மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

 

#TamilSchoolmychoice

 

 

 

 

Comments