கோலாலம்பூர், ஜன 2- தொயோத்தா நிறுவனத்தின் லெக்சஸ் ES250 Luxury வகை கார் புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. சாவியை பயன்படுத்தாது நுழையும் முறை,ஆடியோ மற்றும் மல்டிமிடியா அமாஇப்புகள், திசைக்காட்டும் கருவி, ஏர் பேக்ஸ் (airbags) போன்றவை இவற்றுள் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கார் எரிவாயுவை மீதப்படுத்தும் இயந்திரத்தையும் கொண்டுள்ளது. மிக வேகமாக செல்லக்கூடிய இக்காரின் விலை ரிம 278,800 வெள்ளியாகும்.