Home தொழில் நுட்பம் அண்ட்ரோய்ட் சாதனங்களுக்கான புதிய புகைப்பட தொகுப்பாக்கம் மென்பொருள் அறிமுகம்

அண்ட்ரோய்ட் சாதனங்களுக்கான புதிய புகைப்பட தொகுப்பாக்கம் மென்பொருள் அறிமுகம்

528
0
SHARE
Ad

adobe-photoshop-express-iphone-ipad

கோலாலம்பூர், ஜன 29- கூகுளின் அண்ட்ரோய்ட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட தொகுப்பாக்கம் (எடிட்டிங்) மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போட்டோஷாப் எக்ஸ்பிரஸ் (Photoshop Express) எனும் இம்மென்பொருளை ஏடோப் (Adobe) நிறுவனம் தயாரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இம்மென்பொருளை முற்றும் இலவசமாக திறன்பேசிகளில் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.