Home நாடு தேசியத் தலைவருடன் புதிய ம.இ.கா செனட்டர்கள் நாடு தேசியத் தலைவருடன் புதிய ம.இ.கா செனட்டர்கள் June 24, 2014 550 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர், ஜூன் 23 – இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ம.இ.கா செனட்டர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ குணசேகரன் இருவரும், நாடாளுமன்ற வளாகத்தில், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுடன் காட்சியளிக்கின்றனர்.