Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) – ஸ்பெயின் 3 – 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) – ஸ்பெயின் 3 – 0

735
0
SHARE
Ad

Fernando Torres (2-R) of Spain scores the 2-0 lead against Australia's goalkeeper Mathew Ryan (L) during the FIFA World Cup 2014 group B preliminary round match between Australia and Spain at the Arena da Baixada in Curitiba, Brazil, 23 June 2014சுரிதிபா (பிரேசில்), ஜூன் 24 – இன்று அதிகாலை நடைபெற்ற ‘பி’ பிரிவுக்கான கடைசி ஆட்டங்களில் ஸ்பெயின் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது.

இதனைத் தொடர்ந்து ‘பி’ பிரிவில் நெதர்லாந்தும் சிலியும் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளன. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த ஸ்பெயின், உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்லும் தங்களின் கனவுகள் சிதைந்த நிலையில் நாடு திரும்புகின்றது.

#TamilSchoolmychoice

படங்கள்: EPA