Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) – நெதர்லாந்து 2 – சிலி 0

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) – நெதர்லாந்து 2 – சிலி 0

624
0
SHARE
Ad

ஜூன் 24 – இன்று உலகக் கிண்ணப் போட்டி ‘பி’ பிரிவுக்கான இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. மலேசிய நேரப்படி பின்னிரவு நடைபெற்ற நெதர்லாந்து-சிலி நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தில் நெதர்லாந்து 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

epa04275238 Arjen Robben of the Netherlands (C) and Felipe Gutierrez of Chile (R) in action during the FIFA World Cup 2014 group B preliminary round match between the Netherlands and Chile at the Arena Corinthians in Sao Paulo, Brazil, 23 June 2014.

இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து-சிலி ஆகிய நாடுகள் அடுத்த கட்ட போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளன.

#TamilSchoolmychoice

படங்கள் : EPA