Home நிகழ்வுகள் ஐ.பி.எப் கட்சியின் பாராட்டு விருந்து நிகழ்ச்சி

ஐ.பி.எப் கட்சியின் பாராட்டு விருந்து நிகழ்ச்சி

551
0
SHARE
Ad

ambedkarசெர்டாங், பிப்.20- எதிர் வரும் 23.2.2013 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு செர்டாங் ஜெயா சீனபள்ளி மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட ஐபிஎப் கட்சியும் சிலாங்கூர் மக்கள் கல்வி வளர்ச்சி கழகம் டாக்டர் அம்பேத்கார் அனைத்துலக மலேசிய இயக்கமும் சேர்ந்து இந்நிகச்சியை படைக்கவுள்ளது.