சென்னை கோடம்பாக்கம் – நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள ஸ்ரீலங்கா விமான அலுவலகம் மீது மோட்டார் வண்டியில் வந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், அலுவலகக் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments