இந்நிகழ்ச்சியினை தகவல் தொடர்பு பண்பாட்டுத் துறை துணை அமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டென்னிஸ் டிகுருஸ் தொடக்கி வைத்து உரையாற்றுவார்.
மேலும் டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஜி மர்சோம் பின் பாயிங் சிறப்பு வருகை தருவார்.
இந்நிகழ்வுக்கு பொது மக்கள், இசை ஆர்வலர்கள் தவறாமல் கலந்து சிறப்பிகும்படி சிப்பாங் வட்டார இந்திய சமூக நலனபிவிருத்தி கழகத் தலைவர் ஜேக்கப் சாமுவேல் அழைக்கிறார்.
Comments