Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய பயணிகளுக்கு 30 விழுக்காடு கழிவு- மலேசியா ஏர்லைன்ஸ்

இந்திய பயணிகளுக்கு 30 விழுக்காடு கழிவு- மலேசியா ஏர்லைன்ஸ்

777
0
SHARE
Ad

airlinesகோலாலாம்பூர் மார்ச்.6- மலேசியாவுக்கு குறிப்பாக கோலாலம்பூர் போன்ற மாநகரங்களுக்கும்  நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பயணிக்களுக்கு கட்டணத்தில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

இச்சலுகையைப் பெற www.Malaysia airlines.com மூலம் 15.3.2013 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தையாகும். எனவே, மலேசியா ஏர்லைன்ஸ் இந்திய பயணிகளுக்குச் சிறப்பு சலுகைகளை வழங்க முன் வருகிறது  என்று மலேசிய ஏர்லைன்ஸ் வட்டார மூத்த உதவித் தலைவர், தென்கிழக்காசியா மத்திய கிழக்கு அஸாஹார் ஹமிட் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice