Home Tags ஊழல்

Tag: ஊழல்

ஊழலை வெளிப்படுத்தியதற்காக 69 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர்!

அறுபத்து ஒன்பது விழுக்காட்டு ஊழல் சம்பந்தமான தகவல்கள் வழங்குனர்கள் அல்லது தவறான நடத்தைகளை வெளிப்படுத்தியவர்கள், தங்கள் வருமான ஆதாரத்தை இழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக முன்னாள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியாவின் தலைவர் தெரிவித்தார்.

உலகளாவிய ஊழல் குறியீட்டு தரவரிசையில் மலேசியா 51-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது!

புதிய ஊழல் குறியீட்டில் மலேசியா நூறு புள்ளிகளில் ஐம்பத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.