Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

மலாக்கா இரவு சந்தையை மூடக்கூடாது – முகமட் நஸ்ரி கோரிக்கை

மலாக்கா, ஜூன் 25 - மலாக்காவில் உள்ள  ‘ஜோங்கர் வாக்’ என்ற இரவு சந்தையை மூட வேண்டாம் என்று சுற்றுல்லாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் (படம்), மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ்...

மலாக்காவின் புதிய மந்திரி பெசாராக இட்ரிஸ் ஹாரோன் இன்று பதவி ஏற்றார்

மலாக்கா, மே 07 - மலாக்காவின் புதிய மந்திரி பெசாராக அம்னோ உச்ச அமர்வு மன்றத்தின் உறுப்பினரான இட்ரிஸ் ஹாரோன் இன்று பதவி ஏற்றார். இதற்கு முன் அம்மாநில மந்திரி பெசாராக  கடந்த 14 ஆண்டுகளாக பதவி...

மலாக்கா மாநில துணை சபாநாயகர் டத்தோ இட்ரிஸ் காசிம் காலமானார்

மலாக்கா, மார்ச் 11 - மலாக்கா, லெண்டு மாநில சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான டத்தோ இட்டரிஸ் காசிம் (வயது 66) அவர்கள் நேற்று மாலை 6.50 மணிக்கு புத்ரா மருத்துவமனையில் காலமானார். அவர்...