Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

பாலியல் சேவை வழங்கிய ‘மிஸ் நோரா’ மலாக்காவில் கைது!

மலாக்கா - நாடு முழுவதும் உள்ள பல்வேறு தங்குவிடுதிகளில் பாலியல் சேவை அளித்ததாக சந்தேகத்தின் பேரில் 33 வயதான பெண் ஒருவர் மலாக்கா ராயா தங்குவிடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தளங்களில் மிஸ் நோரா...

மலாக்காவில் தன்னை ‘இராணி அம்மா’ என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் கைது!

ஜாசின் - தன்னை 'இராணி அம்மா' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பெண் ஒருவரை, விசாரணை செய்வதற்காக மலாக்கா காவல்துறை கைது செய்துள்ளது. நாளை சனிக்கிழமை சுங்கை ரம்பாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத முடிசூட்டு விழா...

‘மலாக்கா சுல்தான்’ என்று தன்னைக் கூறி கொண்டவர் மீது காவல்துறை விசாரணை!

மலாக்கா - மலாக்கா சுல்தான் ராஜா நூர் ஜான் ஷா துவா என்று தன்னை சுயமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை செய்யவுள்ளதாக...

அலோர் காஜாவில் வெள்ளம்: 355 பேர் மீட்பு!

மலாக்கா - அலோர் காஜாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 91 குடும்பங்களைச் சேர்ந்த 355 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 8.40 மணியளவில் அந்தப்...

மலாக்கா வங்கி ஏடிஎமில் குண்டு வெடித்தது!

மலாக்கா -  மலாக்கா ஆயர் கெரோவில் ஏடிஎம் (தானியங்கி பணப்பரிமாற்று இயந்திரம்) ஒன்றில் இன்று காலை குண்டு வெடித்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று அதிகாலை 2 மணியளவில் ஆடம்பரக் கார் ஒன்றில் அங்கு வந்த...

மலாக்கா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி; பலரைக் காணவில்லை!

மலாக்கா - மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு 70க்கும் மேற்பட்ட ஆட்களைச் ஏற்றிச் சென்ற படகு ஒன்று, மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபாக் பெர்னாம் நகருக்கு அருகே மலாக்கா ஜலசந்தியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்து...

மலாக்கா ரிசார்ட்டில் புலி தாக்கி பராமரிப்பாளர் பலி!

மலாக்கா, ஜூன் 4 - அலோர் கஜாவில் உல்லாச விடுதி (Resort) ஒன்றில் வளர்க்கப்பட்ட புலி ஒன்று அதன் பராமரிப்பாளரைக் கடித்துக்குதறியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்தவரான அந்த 34 வயது பணியாளர்,...

மலாக்காவில் எச்1என்1 தொற்றியதாக நம்பப்படும் மாணவர் மரணம்!

மலாக்கா, ஏப்ரல் 15 - மலாக்காவிலுள்ள சீனப் பள்ளி மாணவர் ஒருவர் எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் நேற்று இரவு மரணமடைந்தார் என மலாக்கா சுகாதார இயக்குநர் டத்தோ கசாலி ஓத்மான் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை...

இராஜநாகத்தைக் கொண்டு ஆலயத்தில் வழிபாடு – இந்து சங்கம் கடும் எதிர்ப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 - கடந்த மே மாதம், ஜாசின் கேசாக் பாஜாக், தாமான் ரியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்தியாங்கார தேவி சக்தி பீடம் ஆலயத்தில் ஒரு ராஜ நாகத்தைக் கொண்டு...

ராஜநாகத்தை வைத்து ஆலயத்தில் வழிபாடு! காணொளியால் பரபரப்பு!

ஜாசின்,ஆகாஸ்ட் 5 - கேசாங் பாஜாங் இந்து ஆலயத்தில் 57 வயதான பக்தர் ஒருவரால்  எதார்த்தமாக எடுக்கப்பட்ட ராஜ நாகத்தின்  காணொளி ஒன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மே மாதம் தாமான்...