Home Tags வடக்கு தெற்கு நெடுஞ்சாலை

Tag: வடக்கு தெற்கு நெடுஞ்சாலை

இவ்வாண்டும் நெடுஞ்சாலைக் கட்டணங்கள் உயர்த்தப்படாது!- குவாங் எங்

இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து நெடுஞ்சாலைக் கட்டண உயர்வுகளையும் நிறுத்தி வைப்பதற்கான முடிவை நம்பிக்கைக் கூட்டணி எடுத்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

பிளாஸ்: தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டால், கட்டண விகிதங்களை அகற்றவோ அல்லது குறைக்கவோ சாத்தியமில்லை!- அஸ்மின்

பிளாஸ் நிறுவனம் தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டால் கட்டண விகிதங்களை, அகற்றவோ அல்லது குறைக்கவோ சாத்தியமில்லை என்று அஸ்மின் கூறியுள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 24 முதல் டச் எண்ட் கோ பற்று அட்டைகளில் தொகை...

அக்டோபர் இருபத்து நான்கு முதல் டச் எண்ட் கோ பற்று அட்டைகளில், தொகை அதிகரிப்பு செய்ய இயலாது என்று பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளிலும் 18 விழுக்காடு தள்ளுபடி!

அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளிலும் பதினெட்டு, விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.