Home Tags அசோகமித்திரன் மறைவு

Tag: அசோகமித்திரன் மறைவு

தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்

சென்னை – தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான அசோகமித்ரன் நேற்று வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.