Home Featured தமிழ் நாடு தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார் Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு தமிழக எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார் March 24, 2017 1200 0 SHARE Facebook Twitter Ad சென்னை – தமிழகத்தின் முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருமான அசோகமித்ரன் நேற்று வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.