Home Tags தமிழ் இலக்கியம்

Tag: தமிழ் இலக்கியம்

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்

சென்னை : 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டுத் தொலைக் காட்சி அலைவரிசையிலும், நம் நாட்டில் ஆஸ்ட்ரோ அலைவரிசையிலும் மிரட்டிய மர்மத் தொடர் "மர்மதேசம்", "விடாது கருப்பு" போன்ற தொடர்களாகும். இந்தத் தொடர்களை எழுதிய...

சிங்கப்பூர் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் 100-வது பதிப்பு வெளியீடு கண்டது – முத்து...

சிங்கப்பூர் :  சிங்கப்பூரின் மிக முக்கியமான தமிழ் ஊடகங்களில் ஒன்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’. அச்சு ஊடகமாகவும், இணைய ஊடகமாகவும் மாதமொரு முறை வெளியிடப்படும் இதழ். இந்த இதழின் 100ஆவது பதிப்பை வெளியிடும்...

‘தமிழ் அமுதம்’ – இலக்கிய நிகழ்ச்சியில் சரவணன் உரை

சைபர் ஜெயா : இங்குள்ள சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) டான்ஸ்ரீ பழன் அறவாரியமும், தமிழவேள் கோ.சா.கல்வி அறவாரியமும் இணைந்து நடத்திய தமிழ் அமுது இலக்கிய விழாவின் நிறைவு விழாவிற்கு...

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலுக்கு மலேசியாவில் கௌரவம்

கோலாலம்பூர் : தமிழுக்கும் தமிழர்களுக்கும் தன் எண்ணற்ற எழுத்தோவியப் படைப்புகளால் பெருமை சேர்த்து வருபவர் கவிஞர் வைரமுத்து. அவரின் அண்மையப் படைப்பான 'மகா கவிதை' நூல் உலகமெங்கும் தமிழர்களின் மத்தியில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும்...

தி.ஜானகிராமனை நினைவு கூரும் கமல்ஹாசன்

சென்னை : தமிழ் நாட்டு நடிகர்களில் இலக்கிய ஆர்வம் கொண்டவர் கமல்ஹாசன். பல முன்னணி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவருருடன் தினமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள். தான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்கூட வாரம்தோறும் தமிழ் நூல்...

தமிழ் கலைக் களஞ்சியம் – 7,500 பக்கங்களோடு மறுபதிப்பாக உருவாக்கம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்விப் பணிகள் கழகம், தமிழ் வரலாற்றையும் இலக்கியத்தையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு முக்கியப் படைப்பை மீட்டெடுத்துள்ளது. பத்ம பூஷன் பெரியசாமி தூரன் தலைமையில் 20 ஆண்டுகளாக 1,200 பேரின்...

“நல்லார்க்கினியன் மரபு கவிதைப் போட்டி” பரிசளிப்பு விழாவில் சரவணன்

தஞ்சோங் மாலிம் : UPSI என்னும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 'நல்லார்க்கினியன்' மரபு கவிதைப் போட்டி 5-இன் பரிசளிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (ஜூலை 29) டத்தோஸ்ரீ...

ஈரோடு புத்தகத் திருவிழா : உலகத் தமிழர் படைப்பரங்கம் – நூல்கள் திரட்டப்படுகின்றன

ஈரோடு (தமிழ்நாடு) - சென்னை புத்தகக் கண்காட்சியைப் போன்று தமிழ் நாட்டில் பிரபலமாகியிருக்கும் மற்றொரு புத்தகக் கண்காட்சி 'ஈரோடு புத்தகத் திருவிழா'. இந்த ஆண்டுக்கான (2023) ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு 4 முதல் 15...

எழுத்துச் சிங்கம் ஜெயகாந்தன் : தமிழ் எழுத்தாளர்களுக்கு சுயமரியாதையும் கௌரவமும் பெற்றுத்...

(24 ஏப்ரல் 1934-இல் பிறந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரின் இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கே உரித்தான சிறப்பியல்புகளை நினைவு கூர்கிறார் இரா.முத்தரசன்) மதுரையின் தேனி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து இசையமைக்கும் வாய்ப்பு...

எழுத்தாளர் மாலனுக்கு, மொழி பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது

சென்னை : எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மாலன் எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மொழிபெயர்ப்புக்காக...