Tag: தமிழ் இலக்கியம்
மலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு
கோலாலம்பூர் - மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி, மொழியியல் புலம், ஏழாவது சமூக உரைக்கோவை தொடர்பான பன்னாட்டு மாநாட்டை இந்த ஆண்டு ஜூலை திங்கள் 31 தொடங்கி ஆகஸ்டு திங்கள் 1 வரை...
வெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு
தஞ்சோங் மாலிம் – கடந்த மே மாதம் 18, 19-ஆம் தேதிகளில் செராசில் உள்ள இபிஸ் ஸ்டைல் விடுதியில் புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா (புத்தகம்) & கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு...
தோப்பில் முகம்மது மீரான் : தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு இழப்பு
சென்னை – தமிழகத்தின் தமிழ் எழுத்தாளர்களில் வணிக ரீதியாக, பொதுமக்கள் அதிகம் படிக்கும் வார இதழ்களில் ஏராளமாக எழுதி பிரபலமாக இருப்பவர்கள் பலர். ஆனால் ஒரு சிலரோ, வெகு சொற்பமாகவே எழுதி, அந்தக்...
வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு
கோலாலம்பூர் - 2019-இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது.
அமர்வு 1:
நாவல் அறிமுகமும் விமர்சனமும்
இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு...
“வரலாறாய் வாழ்ந்த பெருமகனார் க. ப. அறவாணன்” – முரசு நெடுமாறன்
(கடந்த டிசம்பர் 23-ஆம் நாள் தமிழகத்தில் மறைந்த தமிழறிஞர், பேராசிரியர் க.ப.அறவாணனின் எண்ணற்ற மாணவர்கள் உலகம் எங்கும் பல துறைகளில் பரவியிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் மலேசியாவின் பாப்பா பாவலர் என அறியப்பட்ட கவிஞர்...
“தமிழ் ஆய்வுலகுக்கு பேரிழப்பு” அறவாணனின் மாணவர் மு.இளங்கோவன் உருக்கம்
புதுச்சேரி- (இன்று அதிகாலை சென்னையில் காலமான தமிழறிஞர் பேராசிரியர் க.ப.அறவாணன் குறித்து புதுவையைச் சேர்ந்த அவரது மாணவர்களில் ஒருவரான முனைவர் மு.இளங்கோவன் தனது வலைத்தளத்தில் தனது இரங்கலையும், அறவாணன் குறித்த கருத்துகளையும் பதிவிட்டுள்ளார்....
பேராசிரியர் க.ப.அறவாணன் காலமானார்
சென்னை - நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவருமான க.ப.அறவாணன் (படம்) இன்று காலமானார்.
9 ஆகஸ்ட் 1941-இல்...
பிரபஞ்சன் மறைவு : முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் இரங்கல்
பாண்டிச்சேரி - சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் (படம்) மறைவைத் தொடர்ந்து, அவருக்கு தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட...
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!
சென்னை: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார். 100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்” எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார்...
எஸ்.இராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது
சென்னை - தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனுக்கு 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
எஸ்.ரா. எனப் பரவலாக அறியப்படும்...