Home இந்தியா பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

953
0
SHARE
Ad

சென்னை: பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக இன்று காலமானார். 100-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்து, “வானம் வசப்படும்” எனும் நாவல் வழி மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதை அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.