Tag: தமிழ் இலக்கியம்
கனடா இலக்கியத் தோட்ட ‘இயல்’ – வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் – ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : கனடா நாட்டிலுள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இலக்கிய விருதுகள் அனைத்துலக அளவில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகும்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது. கனடா இலக்கியத்...
சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கும் இத்தகைய சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் படைப்புகள், தமிழ்...
“ஆத்திசூடி” மலாய் மொழிபெயர்ப்பைப் பாராட்டிய அன்வார் இப்ராகிம்
கோலாலம்பூர் : எதிர்கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம், நிறைய நூல்களை வாசிப்பவர். தான் சிறையில் இருந்த போது மற்ற மொழி இலக்கியங்களையும், மற்ற மதங்கள் தொடர்பான முக்கிய நூல்களையும் நிறையப் படித்ததாக...
எழுத்தாளர் கி.இராஜநாராயணன் 98-வது வயதில் காலமானார்
புதுச்சேரி : தமிழ் எழுத்தாளர்களில் கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்பட்டவரும் கி.ரா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான கி.இராஜநாராயணன் 98-வது வயதில் மூப்பு காரணமாக நேற்று திங்கட்கிழமை (மே 17) புதுச்சேரியில்...
“சமூக விடியலுக்காக பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்”
(1950-ஆம் ஆண்டுகளில் தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் புயலென நுழைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் படும் பாடுகளை வைத்து பாட்டுக் கோட்டை கட்டினார். அதன் காரணமாக "மக்கள் கவிஞர்" என்றும்...
பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி
(இன்று அக்டோபர் 8, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள். 1958-ஆம் ஆண்டில் இதே தேதியில் நம்மை விட்டுப் பிரிந்தார் பட்டுக்கோட்டையார். 62 ஆண்டுகளைக் கடந்து அன்னாரின் பாட்டுகளும் கவிதைகளும்...
“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்
சென்னை : தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி (படம்) இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலமானார்.
அவருக்கு வயது 80.
1940ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் கந்தசாமி....
பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்
நவீன கவிதை உலகில் புரட்சிக் கவிஞராகக் கொண்டாடப்பட்ட பாரதிதாசனின் ஒரே மகன் மன்னர் மன்னன் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 6) தனது 92-வது வயதில் காலமானார்.
நிறைகுடம் போன்ற தமிழ்ப் பெட்டகம் டாக்டர் மு.வ.
(நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பெயர் மு.வரதராசனார். தனது நாவல்களின் மூலமும் திருக்குறளுக்கு வழங்கிய பொருளுரையின் வாயிலாகவும் இன்னும் தமிழ் மக்களின் மனங்களிலும், இலக்கிய ஆர்வலர்களின் எண்ணங்களிலும் குடி கொண்டிருப்பவர். அன்னாரின்...
அறிவியல் சிந்தனை மிளிர்ந்த புத்திலக்கியவாதி சுஜாதா
(நவீனத் தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் சுஜாதா.அவரது பன்முகத் தன்மை இதுவரை எந்த எழுத்தாளரும் தொட முடியாத உயரம். சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களுக்கு...