Tag: அபியும் அனுவும்
திரைவிமர்சனம்: அபியும் அனுவும் – நல்ல கதைக்கரு.. ஆனால் அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கலாம்!
சென்னை – ஊட்டியில் சமூக சேவைகள் செய்து வரும் பியா பாஜ்பாய் (அனு), தனது பேஸ்புக் பக்கத்தில் நிறைய சமூக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுகிறார்.
அதனைப் பார்த்து ரசித்து காதல் வயப்படுகிறார் சென்னையில் வசிக்கும்...