Tag: ஆயுஷ்மான் குரானா
“தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்!”- பாலிவுட் நடிகர்
புது டில்லி: இந்திய மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தது.
இதனையடுத்து, ஆங்கிலம் மற்றும் தமிழுடன் மூன்றாவதாக இந்தி...