Home Tags ஆர்.டி.இராஜசேகரன்

Tag: ஆர்.டி.இராஜசேகரன்

“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”

விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து சட்டத் துறைத் தலைவர் எடுத்துள்ள முடிவு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அணுகுமுறைக்கும், தூரநோக்கு சிந்தனைக்கும், செயல் நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.