Tag: இயக்குனர் எழில்
விஜய், அஜீத் என் இருகண்கள் மாதிரி- இயக்குனர் எழில்
சென்னை, மார்ச்.21- தமிழ் சினிமாவின் யதார்த்தமான இயக்குனர்களில் ஒருவர் எழில். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளிவந்த விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற படம் வெள்ளி விழா கொண்டாடியது.
இதையடுத்து, ‘பெண்ணின் மனதைத்...