Home Tags இல்ஹாம் கல்வி கழகம்

Tag: இல்ஹாம் கல்வி கழகம்

தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டி 2019

கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் நாள் புத்ரா பல்கலைக்கழகத்தின் நவீன மொழி மற்றும் தொடர்பாடல் புலத்தில் நடைப்பெற்ற "உயர் நிலை சிந்தனைத் திறன்" மீதிலான தேசிய நிலையிலான புதிர்ப் போட்டிகளில் நிலம், நீர், இயற்கை வள அமைச்சர் சேவியர் ஜெயகுமார் கலந்து கொண்டு பரிசுகளை எடுத்து வழங்கினார்.