Home Tags உம்மா அமைப்பு

Tag: உம்மா அமைப்பு

முஸ்லிம் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை அரசியல்வாதிகள் தவறாக பிரதிபலித்துவிட்டனர்!- உம்மா அமைப்பு

முஸ்லிம் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட பிரச்சாரத்தை, இனவெறியுடன் இணைத்த அரசியல்வாதிகள் மீது உம்மா அமைப்பு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு!

நாட்டிலுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைப்பதற்காக பொதுக் கூட்டம் ஒன்றினை, உம்மா இயக்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் தலைவர் அமினுடின் யஹாயா தெரிவித்தார்.