Tag: உறுமீன்
திரைவிமர்சனம்: உறுமீன் – இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கலாம்!
கோலாலம்பூர் - நண்பனின் தூரோகத்தை முன்னிறுத்தியே மொத்த படமும் நகர்கின்றது. இரண்டு ஜென்மங்களாக தொடர்ந்து வரும் அந்த துரோகத்திற்கு நிகழ் காலத்தில் எப்படி கணக்குத் தீர்க்கப்படுகின்றது என்பதே படத்தின் கதை.
18-ம் நூற்றாண்டில் அரச...