Tag: ஐபோன் தமிழ் எண்கள்
ஐ-போன்களில் தமிழ் எண்கள்! பயனர்கள் பெருமிதம்!
கோலாலம்பூர் - தமிழில் எண்கள் எழுதப்படும்போது 1,2,3 எனத் தோன்றும் தற்போதைய உரோமன் வடிவங்களிலேயே இன்று எழுதப்படுகின்றன.
இருப்பினும், தொன்மையான மொழியான தமிழில் எண்களுக்கும் தனிவடிவங்கள் உள்ளன என்பதையும், அவை சில பத்தாண்டுகளுக்கு முன்னும் வழக்கில்...