Tag: கற்றாழை
கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் கற்றாழை
கோலாலம்பூர், மார்ச்.5- கற்றாழையில் கூந்தலுக்கு ஏற்ற நிறைய நன்மைகள் உள்ளன. அதாவது பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை சரிசெய்ய சிறந்ததாக உள்ளது.
கற்றாழையில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால்...