Home Tags கவின்

Tag: கவின்

பிக்பாஸ் 3 : 5 இலட்சம் போதும் என்று வெளியேறிய கவின்!

பரிசுத் தொகையில் 5 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்ள விரும்புபவர்கள் இன்றே வெளியேறலாம் என்ற அறிவிப்பைப் பயன்படுத்தி கவின் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார்.