Home Tags காண்டாமிருகம்

Tag: காண்டாமிருகம்

காண்டாமிருகத்தை இனப்பெருக்கம் செய்வதற்காக, இந்தோனிசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவு படுத்தப்படும்!

காண்டாமிருகத்தை இனப்பெருக்கம் செய்வதற்காக, இந்தோனிசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவு படுத்தப்படும் என்று அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மலேசியாவின் கடைசி காண்டாமிருகமும் இறந்தது

இமான் என்ற பெயர் கொண்ட மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் நேற்று சனிக்கிழமை மாலை 5.35 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமத்ரா காண்டாமிருகங்களின் இனம் மலேசியாவில் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது என்ற சோகச் செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் கவலைக்கிடம்!

மலேசியாவின் கடைசி சுமத்ரா பெண் காண்டாமிருகமான, ‘இமான்’ புற்றுநோய் காரணமாக கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.