Home Tags கிரண்குமார் ரெட்டி

Tag: கிரண்குமார் ரெட்டி

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா!

ஐதராபாத் ,பிப் 19 -ஆந்திர முதலமைச்சர் பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கிரண்குமார் ரெட்டி...