Tag: குள்ளமணி
நடிகர் குள்ளமணி கவலைகிடம் !
சென்னை, நவம்பர் 14- 'கரகாட்டகாரன்', 'அபூர்வ சகோதரர்கள்', ‘பணக்காரன்’, ‘மைடியர் மார்த்தாண்டன்’ உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் குள்ளமணி.
‘நவாப் நாற்காலி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான குள்ளமணி எம்.ஜி.ஆர்., சிவாஜி...