Home Tags கோடீஸ்வரி (கலர்ஸ்)

Tag: கோடீஸ்வரி (கலர்ஸ்)

ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்!

கடந்த மாதம் முதல் கலர்ஸ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.