Home One Line P2 ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்!

ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்!

961
0
SHARE
Ad

சென்னை: கடந்த மாதம் முதல் கலர்ஸ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார்.

பெண்களுக்கு மட்டுமே பிரேத்தியேகமாக தொகுக்கப்படும் இந்நிகழ்ச்சியில், எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசு வெல்லலாம்.

#TamilSchoolmychoice

மதுரையை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத கௌசல்யா கார்த்திகா என்பவர் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.