Home கலை உலகம் நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்

நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்

1278
0
SHARE
Ad

Radhika sarathkumar _1_சென்னை – கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம், தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் அழைப்பே விடுக்கவில்லை என நடிகை ராதிகா கூறியிருக்கிறார்.

இது குறித்து டுவிட்டர் ராதிகா கூறியிருப்பதாவது:

“சரத்குமாரும், நானும் ஏன் கேஎல் வரவில்லை என கேட்பவர்களுக்கு, எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. அப்படியென்றால், நாங்கள் தமிழ் சினிமாவிற்கு எந்த ஒரு பங்களிப்பையும் ஆற்றவில்லையோ” என ராதிகா கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice