Tag: கோபால கிருஷ்ண காந்தி
இந்திய துணை அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது!
புதுடெல்லி - இந்தியாவின் துணை அதிபருக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.
மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் 790 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...