Tag: சரண்யா மோகன்
நடிகை சரண்யா மோகன் பல் மருத்துவரை மணந்தார்
சென்னை - ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சரண்யா மோகன். இவர் ‘ஈரம்’, ‘வேலாயுதம்’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தங்கை வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர்.
தமிழ்...