Home Tags சென்னை மங்களூர் இரயில் விபத்து

Tag: சென்னை மங்களூர் இரயில் விபத்து

சென்னை- மங்களூர் ரயில் விபத்து: மீட்புப் பணிகள் முடிந்து மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

சென்னை – சென்னை-மங்களூர் விரைவு ரயில், விருத்தாசலம் அருகே நேற்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 42 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா...

சென்னை- மங்களூர் ரயில் விபத்து: காயமடைந்தோருக்கு ஜெயலலிதா நிதியுதவி!

சென்னை – சென்னை-மங்களூர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்குத் தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து மங்களூருக்குச்...

சென்னை ரயில் விபத்து: முறையான பராமரிப்பின்மையே காரணம்; மீட்புப் பணிகள் தீவிரம்!

சென்னை – சென்னையிலிருந்து மங்களூர் சென்ற மங்களூர் விரைவு ரயில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் இன்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில்  42 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து காரணமாக மதுரை முதலான...

சென்னை-மங்களூர் இரயில் தடம் புரண்டது – 42 பேர் காயம்!

சென்னை – சென்னைக்கும் மங்களூருக்கும் இடையிலான சேவையில் ஈடுபட்டிருந்த இரயிலின் 5 பெட்டிகள் விருத்தாசலம் அருகே தடம் புரண்டதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)