Home Featured தமிழ் நாடு சென்னை-மங்களூர் இரயில் தடம் புரண்டது – 42 பேர் காயம்!

சென்னை-மங்களூர் இரயில் தடம் புரண்டது – 42 பேர் காயம்!

566
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – சென்னைக்கும் மங்களூருக்கும் இடையிலான சேவையில் ஈடுபட்டிருந்த இரயிலின் 5 பெட்டிகள் விருத்தாசலம் அருகே தடம் புரண்டதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)