Home Featured நாடு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – தாக்குப்பிடிப்பாரா நஜிப்?

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – தாக்குப்பிடிப்பாரா நஜிப்?

543
0
SHARE
Ad

Datuk-Abdul-Rahman-Dahlan-565x376கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்குப்பிடிப்பாரா? என்பது தான் தற்போது அரசியல் ஆர்வலர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.

ஆனால், நஜிப்புக்கு எதிராக அவ்வாறு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அவர் அதிலிருந்து மீண்டு வருவார் என்கிறார் தேசிய முன்னணியின் வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் அப்துல் ரஹ்மான் டாலான் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வாக்களிக்க நினைத்தால், நாடாளுமன்றத்தில் அதை கொண்டு வாருங்கள். நாங்கள் போராடி வெற்றியடைவோம். நாங்கள் வெற்றிபெறுவோம் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice