Home Featured நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

547
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512

  • கோலாலம்பூர் – சுற்றுலாப் பயணிகள் சிறப்புக் கழிவுகள் பெறக் காத்திருந்த “மாட்டா” கண்காட்சி இன்று தொடங்குகிறது!
  • பாரிஸ் – ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் எம்எச் 370 விமானத்தின் பாகம்தான் – பிரான்ஸ் உறுதிப்படுத்தியது.
  • சென்னை – சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் யோகரத்தினம் மறைவு
  • கோலாலம்பூர் – “மோசமாகும் காற்றுத் தூய்மைக் கேடு, வெளியிடங்களில் அதிக நேரம் வேண்டாம்” – கோலாலம்பூர் வாசிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரை
  • சபாக் பெர்ணம் – கடலில் கவிழ்ந்த கள்ளக் குடியேறிகள் படகு விபத்து: மரண எண்ணிக்கை 14 ஆக உயர்வு! 40 பேர் காணவில்லை!
  • இலண்டன் – குவாட்டா மாலா அதிபர் ஓட்டோ பெரஸ் ராஜினாமா செய்ததாக ஊடகத் தகவல்கள்!
  • சென்னை – விஷாலின் “பாயும் புலி”; அசோக் செல்வன் நடிப்பில் “சவாலே சமாளி” திரைப்படங்கள் இன்று வெளியாகின்றன!
  • கோலாலம்பூர் – “மொகிதின் யாசின் கட்சியில் இருந்து நீக்கம் இல்லை” – ஹிஷாமுடின் அறிவிப்பு!
  • கோலாலம்பூர் – துன் மகாதீர் செப்டம்பர் 9ஆம் தேதிதான் ஜோர்டானில் இருந்து நாடு திரும்புவார் – உதவியாளர் அறிவிப்பு
  • கோலாலம்பூர் – மகாதீர் மீது குற்றவியல் (கிரிமினல்) அவதூறு வழக்கு பதிவு செய்யப்படலாம்!