Tag: இந்திய ரயில்வே
திருவள்ளூர் ரயில் விபத்து – உயிரிழப்பில்லை – மருத்துவமனைக்கு விரைந்த உதயநிதி!
சென்னை :தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கவரப்பேட்டை என்ற இடத்தில் பாக்மதி விரைவு ரயில் சரக்கு ரயில் ஒன்றுடன் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) மோதியதில் பலர் காயமடைந்தனர். எனினும் யாரும் மரணமடையவில்லை....
ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து – 200-க்கும் மேற்பட்டோர் மரணம்
பெங்களூரு : இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரையில் மரண எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில்...
தாக்குதல் எதிரொலி : இந்திய ரயில்வேயின் 4.7 பில்லியன் ரூபாய் குத்தகையை இழந்த சீனா
சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட 4.71 பில்லியன் ரூபாய் மதிப்பிலான குத்தகையை இந்திய இரயில்வே இரத்து செய்துள்ளது.
அவுரங்கபாத் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் இரயில் மோதி மரணம்
மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள அவுரங்கபாத்-ஜால்னா பாதையில் அமைந்திருக்கும் இரயில் தண்டவாளத்தில் களைப்பினால் படுத்திருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு இரயில் ஒன்று ஏறிச் சென்றதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
பஞ்சாப் தசரா கொண்டாட்டக் குழுவினரை மோதிய 2 இரயில்கள் – 60 பேர் மரணம்
அமிர்தசரஸ் – பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இரயில் தண்டவாளத்தின் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது இரண்டு இரயில்கள் அடுத்தடுத்து மோதித் தள்ளியதில் இதுவரையில் சுமார்...
மோடி ஆடையில் கலக்கிய ஷின்சோ அபே – இந்திய வருகை (படக் காட்சிகள்)
அகமதாபாத் - குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதபாத் - மும்பை இடையிலான புல்லட் எனப்படும் அதிவிரைவு இரயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும், இந்தியா-ஜப்பான் இடையிலான உச்சநிலை சந்திப்புக் கூட்டத்தில்...
ஹீராகண்ட் விபத்து: மரண எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது!
புபனேஸ்வர் - ஹீராகண்ட் இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அண்மைய நிலவரச் செய்திகள்:
சட்டிகஸ்கர் மாநிலத்தின் ஜக்டல்புர் நகரிலிருந்து, ஒடிசா மாநிலத்திலுள்ள புபனேஸ்வர் நகர் நோக்கிச்...
ஆந்திரப் பிரதேசத்தில் ஹீராகண்ட் விரைவு இரயில் விபத்து – 23 பேர் மரணம்!
புபனேஸ்வர் - இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹீராகண்ட் விரைவு இரயில் ஆந்திரப் பிரதேச மாநிலப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக...
பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 126!
புதுடில்லி - பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.
இரயில்வே அமைச்சர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
மேலும் பலர் சிதைந்து...
பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது.
புதுடில்லி - பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயிலின் 14 தொடர் வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
அந்த விபத்தின் இறுதி நிலவரச் செய்திகள்:-
150-க்கும் மேற்பட்டோர்...