Home Featured இந்தியா ஆந்திரப் பிரதேசத்தில் ஹீராகண்ட் விரைவு இரயில் விபத்து – 23 பேர் மரணம்!

ஆந்திரப் பிரதேசத்தில் ஹீராகண்ட் விரைவு இரயில் விபத்து – 23 பேர் மரணம்!

747
0
SHARE
Ad

hirakand-express-jagdalpur-bubaneswar-map

புபனேஸ்வர் – இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹீராகண்ட் விரைவு இரயில் ஆந்திரப் பிரதேச மாநிலப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் மரணமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மரண எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)