Home Featured இந்தியா பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது.

பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 96 ஆக உயர்ந்தது.

957
0
SHARE
Ad

patna-indoor-train-derail

புதுடில்லி – பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயிலின் 14 தொடர் வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

அந்த விபத்தின் இறுதி நிலவரச் செய்திகள்:-

  • 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  • மரணமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் உதவி நிதி வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
  • மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
  • இரயில்வே வழங்கியுள்ள உதவிக்கான தொலைபேசி எண்கள்:
#TamilSchoolmychoice

indian-railways-patna-indoor-derail-help-line