Home Featured இந்தியா பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 126!

பட்னா-இந்தூர் இரயில் விபத்து: மரண எண்ணிக்கை 126!

772
0
SHARE
Ad

patna-indoor-train-derail

புதுடில்லி – பட்னாவுக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126-ஆக உயர்ந்துள்ளது.

  • இரயில்வே அமைச்சர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
  • மேலும் பலர் சிதைந்து கிடக்கும் இரயில் பெட்டிகளின் அடியில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
  • மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 இலட்சம் ரூபாய் உத்தரப் பிரதேச மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • முழுமையான விசாரணைக்கு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
  • மீட்புப்பணிகளில் இராணுவமும் ஈடுபட்டுள்ளது.