Tag: இந்திய ரயில்வே
பட்னா-இந்தூர் இரயில் விபத்து – 30 பேர் மரணம்!
புதுடில்லி - பட்னா நகருக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு (இந்திய நேரம்) தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் தீவிரமாக...
சேலம்-சென்னை இரயில் கொள்ளை – கொள்ளையர்கள் சாமர்த்தியமா? ஏமாந்தனரா?
சென்னை - "கிரேட் டிரெய்ன் ரோப்பரி" (The Great Train Robbery) என்பது ஒரு முறை இலண்டனில் நடந்த வரலாற்றுபூர்வ இரயில் கொள்ளை சம்பவம். பின்னர் பல கதைகளாகவும், திரைப்படமாகவும் அந்த சம்பவம்...
சேலம்-சென்னை ரயிலில் மத்திய வங்கிப் பணம் கொள்ளை!
சென்னை - சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் இருந்த மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க் இந்தியா) கோடிக்கணக்கான பணம் திரைப்படப் பாணியில், இரயிலின் மேற்கூரையில் ஓட்டை போடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது.
இரயிலில் வந்தது மொத்தம் 342...
இந்தியாவிலேயே அதிவேக ரயில் சேவை தொடக்கம்! (காணொளியுடன்)
டெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி - ஆக்ரா இடையேயான அதிவேக கதிமன் விரைவு ரயில்சேவையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் இந்த ...
இந்தியாவில் முதல்முறையாக 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இரயில் அறிமுகம்!
ஆக்ரா - இந்திய இரயில்வே வரலாற்றில் புதிய உச்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் 'கதிமான் எக்ஸ்பிரஸ்' அதிவேக இரயில் நாளை 5-ஆம் தேதி முதல் பயணத்தை துவங்க உள்ளது. ஆக்ரா...
இந்திய இரயில்வே வரவு செலவுத் திட்டம்: சாதாரண குடிமகனைக் கவரும் அம்சங்கள் என்ன?
புதுடில்லி – நேற்று வியாழக்கிழமை இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு (படம்) சமர்ப்பித்த இரயில்வே இலாகாவுக்கான வரவு செலவுத் திட்டத்தில் புதைந்திருக்கும், பொருளாதாரப் புள்ளிவிவரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, சாதாரணக் குடிமகன்களைக் கவரப்...
சென்னை ரயில் விபத்து: முறையான பராமரிப்பின்மையே காரணம்; மீட்புப் பணிகள் தீவிரம்!
சென்னை – சென்னையிலிருந்து மங்களூர் சென்ற மங்களூர் விரைவு ரயில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பூவனூர் என்ற இடத்தில் இன்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 42 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து காரணமாக மதுரை முதலான...
சென்னை-மங்களூர் இரயில் தடம் புரண்டது – 42 பேர் காயம்!
சென்னை – சென்னைக்கும் மங்களூருக்கும் இடையிலான சேவையில் ஈடுபட்டிருந்த இரயிலின் 5 பெட்டிகள் விருத்தாசலம் அருகே தடம் புரண்டதில் 42 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
(மேலும் செய்திகள் தொடரும்)
ஓடும் ரயிலிலும் இனி பீட்சா பதிவு செய்யலாம்: இருக்கைக்கே தேடி வரும்!
புதுடெல்லி, ஜூலை 20-இந்திய ரயில்வே நிர்வாகம், பிரபல பீட்சா தயாரிப்பு நிறுவனமான டோமினோஸ் உடன் சேர்ந்து பயணிகளுக்கு ஓடும் ரயிலிலேயே பீட்சா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
முதற் கட்டமாக, புதுடெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, ஆல்வார்,...
இந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை!
புதுடெல்லி, ஜூன்13- தொடர்வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தைத் (railway) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி அமைத்த உயர் மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும் ரயில்வே துறையினர், பள்ளி மற்றும் மருத்துவமனை நடத்துவதைக் கைவிட...