Home Featured இந்தியா பட்னா-இந்தூர் இரயில் விபத்து – 30 பேர் மரணம்!

பட்னா-இந்தூர் இரயில் விபத்து – 30 பேர் மரணம்!

945
0
SHARE
Ad

indian-railway_logo

புதுடில்லி – பட்னா நகருக்கும் இந்தூருக்கும் இடையிலான விரைவு இரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு (இந்திய நேரம்) தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

கான்பூர் அருகே நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள புக்காராயம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த உதவி எண்களை இந்திய இரயில்வே பின்வருமாறு அறிவித்துள்ளது:

indian-railways-patna-indoor-derail-help-line