Tag: ஜோன் கெரி
பொருளாதாரத்தில் வலுவான நாடாக பாகிஸ்தான் மாறும்: ஜோன் கெரி
வாஷிங்டன், ஜன 28- வருங்காலத்தில் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து அவர்களை வளர்த்தோமேயானால்...